திருவள்ளூரில் 9 ஏக்கர் விவசாய நிலம் மீட்பு

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், நிலத்தை மீட்ட போலீசார், உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர்.
திருவள்ளூரில் 9 ஏக்கர் விவசாய நிலம் மீட்பு
x
சென்னையை அடுத்த திருவள்ளூர் - கண்டிகை கிராமத்தில் சந்திரபாபு மற்றும் அவரது சகோதரர் சிவாக்குமார் ஆகியோருக்கு சொந்தமான 9 ஏக்கர் நிலம், போலி ஆவணம் மூலம் விற்பனை செய்யப்பட்டு, வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், நிலத்தை மீட்ட போலீசார், உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர். மீட்கப்பட்ட இடத்தில், உரிமையாளர்கள் 10 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டனர்

Next Story

மேலும் செய்திகள்