"கல்வி கடனை தள்ளுபடி செய்வோம்" - ஸ்டாலின்

மத்தியில் திமுக கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
x
மத்தியில் திமுக கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், வேம்பார் கிராம சபை கூட்டத்தில் பேசிய அவர்,  கிராம் கிராமமாக சென்று மக்களிடம் குறைகளை கேட்கும் கட்சி திமுக என்றார். திமுக தேர்தல் அறிக்கையில் கல்வி கடன் ரத்து உள்ளிட்ட மக்களுக்கு பயனுள்ள நல்ல திட்டங்கள் இடம்பெறும் எனவும் ஸ்டாலின் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்