உள்தமிழகத்தில் வெயில் அதிகரிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

உள் தமிழகத்தில் இயல்பைவிட 2 அல்லது 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உள்தமிழகத்தில் வெயில் அதிகரிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
x
உள் தமிழகத்தில் இயல்பைவிட 2 அல்லது 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் பட்சத்தில் நாளைய தினம் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் 
என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்