ஜெயலலிதா பிறந்த நாள் விழா : 1000 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு

கோவையில் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி 1000 பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஜெயலலிதா பிறந்த நாள் விழா : 1000 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு
x
கோவையில் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி 1000 பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட விளாங்குறிச்சி பகுதியில் இதற்கான விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆறுக்குட்டி எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசையாக மஞ்சள், குங்குமம், மாங்கல்ய கயிறு, சேலை மற்றும் மொய் பணமாக 200 ரூபாய் வழங்கப்பட்டது.  

Next Story

மேலும் செய்திகள்