நாகை : ரூ.2000 வழங்கி கிஷான் சம்மான் திட்டம் தொடக்கம்

நாகையில் விவசாயிகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கும் மத்திய அரசின் 'கிஷான் சம்மான்' திட்டத்தின் கீழ் முதல் தவணையாக தலா 2 ஆயிரம் ரூபாய் 650 பேருக்கு வழங்கப்பட்டது.
நாகை : ரூ.2000 வழங்கி கிஷான் சம்மான் திட்டம் தொடக்கம்
x
நாகையில் விவசாயிகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கும் மத்திய அரசின் 'கிஷான் சம்மான்' திட்டத்தின் கீழ் முதல் தவணையாக தலா 2 ஆயிரம் ரூபாய் 650 பேருக்கு வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார், தமது அலுவலகத்தில் வைத்து ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நிதியை வழங்கினார். 

Next Story

மேலும் செய்திகள்