கூட்டணி பேரம் பேச எங்களுக்கு தெரியாது - திருமாவளவன்

தமக்கு கூட்டணி பேரம் பேச தெரியாது, விருந்து கொடுக்க தோட்டமும் இல்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
x
தமக்கு கூட்டணி பேரம் பேச தெரியாது, விருந்து கொடுக்க தோட்டமும் இல்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். விழுப்புரம் நகராட்சி திடலில் நடைபெற்ற பழங்குடியினர் மாநாட்டில் பேசிய அவர், பா.ஜ.க மற்றும் பா.ம.க ஆகிய இரண்டு கட்சிகளுடனும் கூட்டணி சேர மாட்டோம் என கூறும் துணிச்சல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு மட்டும் தான் உள்ளது என்றார்.  

Next Story

மேலும் செய்திகள்