அ.தி.மு.க - பா.ம.க இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து
பதிவு : பிப்ரவரி 19, 2019, 02:41 PM
மாற்றம் : பிப்ரவரி 19, 2019, 02:49 PM
அ.தி.மு.க., பா.ம.க இடையே நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.
அ.தி.மு.க., பா.ம.க இடையே நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இந்த கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க நிறுவனர் ராமதாஸ், பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி முன்னிலையில்,  நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. பா.ம.கவுக்கு 7 மக்களவை தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும், அ.தி.மு.கவுக்கு பா.ம.க ஆதரவு என ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

4793 views

பிற செய்திகள்

38 தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

மல்லிகார்ஜூனா கார்கே, வீரப்ப மொய்லி, திக்விஜய்சிங் பெயர்கள் அறிவிப்பு

3 views

கருத்து சுதந்திரத்தை நசுக்கியது காங்கிரஸ் - தமிழிசை

கருத்து சுதந்திரத்தை நசுக்கிய காங்கிரஸூடன் திமுக கூட்டணி வைத்துள்ளதாக, தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் தமிழிசை தெரிவித்தார்.

13 views

வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி போட்டியா? - வயநாடு காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று ஆலோசனை

வயநாடு மாவட்ட மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் இன்று கல்பற்றாவில் நடைபெறுகிறது.

7 views

பொன்.ராதாகிருஷ்ணன் பிரசார வேன் பறிமுதல்

பொன்.ராதாகிருஷ்ணனின் தேர்தல் பிரசாரத்திற்காக கொண்டு வரப்பட்ட எல்.இ.டி. வாகனத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்

17 views

"லால்குடியில் வாழை ஆராய்ச்சி மையம்" - பெரம்பலூர் தொகுதி தி.மு.க. கூட்டணி வேட்பாளர் உறுதி

"லால்குடி ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை"

10 views

"பட்டாசு தொழிலை நம்பி 8 லட்சம் மக்கள் உள்ளனர்" - வைகோ

"காங்கிரஸ் ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும்"

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.