கரூர் : அதிமுக சார்பில் குதிரை வண்டி பந்தயம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71வது பிறந்த நாளையொட்டி, கரூர் மாவட்ட அதிமுக சார்பில் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது.
கரூர் : அதிமுக சார்பில் குதிரை வண்டி பந்தயம்
x
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71வது பிறந்த நாளையொட்டி, கரூர் மாவட்ட அதிமுக சார்பில் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது. பன்னிரெண்டு கிலோமீட்டர் தொலைவுக்கான போட்டியில் புதிய குதிரை, நடு குதிரை, பெரிய குதிரை ஆகிய பிரிவுகளில் குதிரை வண்டி போட்டிகள் நடத்தப்பட்டது. களத்தில் சீறிப்பாய்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட குதிரை வண்டிகளை பொதுமக்கள் உற்சாகமாக கண்டு களித்தனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பரிசுகளை வழங்கினார்.

Next Story

மேலும் செய்திகள்