கால் டாக்சி நிறுவனங்களுக்கு செயல் திட்டம் வகுக்க வலியுறுத்தல்

கால் டாக்ஸி நிறுவனங்களுக்கு புதிய செயல் திட்டத்தை வகுக்க வேண்டும் என கால் டாக்சி ஓட்டுனர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
கால் டாக்சி நிறுவனங்களுக்கு செயல் திட்டம் வகுக்க வலியுறுத்தல்
x
கால் டாக்ஸி நிறுவனங்களுக்கு புதிய செயல் திட்டத்தை வகுக்க வேண்டும்  என கால் டாக்சி ஓட்டுனர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. அண்மையில் தற்கொலை செய்துகொண்ட கார் ஓட்டுனரை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இயக்கி என்ற குறும்படம் தியாகராய நகர் ப்ரிவ்யூ திரையரங்கில் திரையிடப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கார் டாக்சி ஓட்டுனர் சங்க பொதுசெயளாளர் ஜூட் மேத்யூ,  கால் டாக்ஸி ஓட்டுனர்கள் இன்னல்களை அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்