பெப்சி தலைவராக ஆர்கே.செல்வமணி மீண்டும் வெற்றி
பதிவு : பிப்ரவரி 17, 2019, 11:02 PM
மாற்றம் : பிப்ரவரி 18, 2019, 01:31 AM
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவராக ஆர்.கே. செல்வமணி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவராக ஆர்.கே. செல்வமணி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.  தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின்  நிர்வாகிகள் தேர்தல் இன்று  நடைபெற்றது. இதில் தலைவராக ஆர்.கே. செல்வமணியும், செயலாளராக  சண்முகம், பொருளாளராக சுவாமிநாதன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வெற்றி பெற்ற நிர்வாகிகளுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் இரட்டை வேடத்தில் தனுஷ்..?

துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ள படத்தில் இரட்டை வேடத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல் பரவுகிறது.

543 views

பிரான்ஸில் மீண்டும் வெடித்தது 'மஞ்சள் போராட்டம்'

பிரான்ஸில் மீண்டும் 'மஞ்சள் சட்டை' போராட்டம் வெடித்துள்ளது.

116 views

பெப்ஸி சி.இ.ஓ. பொறுப்பில் இருந்து விலகுகிறார் இந்திரா நூயி

பெப்ஸி கோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த சென்னையை சேர்ந்த இந்திரா நூயி, அப்பொறுப்பில் இருந்து விலக இருக்கிறார்.

754 views

பிற செய்திகள்

10 ஆம் வகுப்பு கணித தேர்வு - மாணவர்கள் அதிர்ச்சி

மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் - உதயகுமார், கணித ஆசிரியர்

96 views

ஆரணி தொகுதியில் களமிறங்கும் வேட்பாளர்கள் சொல்வது என்ன ?

ஆரணி தொகுதியில் களமிறங்கும் வேட்பாளர்கள் சொல்வது என்ன ?

54 views

ஆரணி நாடாளுமன்ற தொகுதி மக்களுக்கு எம்.பி. அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதா - மக்கள் தெரிவித்த கருத்து

ஆரணி நாடாளுமன்ற தொகுதி மக்களுக்கு எம்.பி. அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதா - மக்கள் தெரிவித்த கருத்து

36 views

இன்றைய தொகுதி - ஆரணி

பட்டு உற்பத்திக்கு புகழ்பெற்ற இடம்

10 views

வேட்புமனு தாக்கல் செய்தார் கனிமொழி

திமுக வேட்பாளர் கனிமொழி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

41 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.