புதுக்கோட்டை : சிறுதானிய உணவு திருவிழா கண்காட்சி

புதுக்கோட்டையில் இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் சிறுதானிய உணவு திருவிழா கண்காட்சி நடைபெற்றது.
புதுக்கோட்டை : சிறுதானிய உணவு திருவிழா கண்காட்சி
x
புதுக்கோட்டையில் இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் சிறுதானிய உணவு திருவிழா கண்காட்சி நடைபெற்றது. இதில் குதிரைவாலி, கேழ்வரகு, கம்பு, சாமை, திணை உள்ளிட்ட பல்வேறு சிறு தானியங்களால் ஆன உணவு வகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன. சிறுதானியத்தின் மருத்துவப் பயன்கள் பற்றியும் சிறுதானியத்தில் மதிப்புகூட்டப்பட்ட உணவு தயாரிக்கும் முறைகள் குறித்தும் அங்கு வந்திருந்த விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் எடுத்துரைக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்