கூடங்குளம் அணு உலையில் மின் உற்பத்தி துவக்கம்
பதிவு : பிப்ரவரி 11, 2019, 09:15 AM
நெல்லை மாவட்டம் கூடங்குளம் 2 வது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.
கூடங்குளம் அணுமின் நிலைய 2ஆவது உலையில் 750 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வந்த நிலையில் கடந்த 8ஆம் தேதி ஏற்பட்ட பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் 750 மெகாவாட் மின் உற்பத்தி தடைப்பட்டது. இந்நிலையில் விஞ்ஞானிகள் பழுதை சரி செய்து இன்று அதிகாலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. தற்போது 480 மெகா வாட் மின் உற்பத்தி நடைபெற்று வருவதாகவும், படிப்படியாக மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு முழு உற்பத்தி திறனான ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி இலக்கை இன்னும் ஓரிரு நாட்களில் அடையும் என அணு மின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஏற்கனவே முதலாவது அணுஉலை கடந்த ஆகஸ்ட் 18ம்தேதி முதல் பராமரிப்பு பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கூடங்குளம் அணு உலையில் மின் உற்பத்தி முற்றிலும் நிறுத்தம்

கூடங்குளத்தில் 2 அணு உலைகளிலும் மின் உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

311 views

கூடங்குளத்தில் 8 நாட்களுக்கு பிறகு, மின் உற்பத்தி துவக்கம்

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள 2வது அணு உலை, எட்டு நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் செயல்படத் துவங்கியது.

47 views

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி துவக்கம்

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் இரண்டாவது அணு உலையில் நீராவி வால்வில் ஏற்பட்ட பழுது சீரமைக்கப்பட்டதன் மூலம் 45 நாட்களுக்கு பிறகு மின்உற்பத்தி மீண்டும் தொடங்கியுள்ளது.

85 views

பிற செய்திகள்

அரசியலுக்கு வர விருப்பமில்லை - நடிகர் விஜய் சேதுபதி

அரசியலுக்கு வர தனக்கு விருப்பமில்லை என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

6 views

சேப்பாக்கம் கடைவீதியில் பிராவோ

உலகம் முழுவதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரசிகர்கள் இருப்பதாக பிராவோ பெருமிதம் தெரிவித்துள்ளார்.

1984 views

ரஷ்ய, வடகொரிய அதிபர்கள் இன்று முக்கிய பேச்சு

ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-ஐ இன்று சந்தித்து பேசினார்.

10 views

கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தையில் 90 % மாடுகள் விற்பனை

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் நடைபெறாமல் இருந்த, கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தை இன்று மீண்டும் நடைபெற்றது.

14 views

"தமிழக கடல் பகுதிகளை பாதுகாக்க அதிநவீன படகுகள்" - கடலோர காவல்படை ஏடிஜிபி தகவல்

தமிழக கடல் பகுதிகளை பாதுகாக்க 19 அதிநவீன படகுகளை மத்திய அரசு வழங்க உள்ளதாக, கடலோர காவல்படை ஏடிஜிபி வன்னியபெருமாள் தெரிவித்துள்ளார்

6 views

பொன்னேரியில் களைகட்டிய சித்திரை தேரோட்டம்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் கரிகாலசோழனால் கட்டப்பட்ட சவுந்தரவல்லி தாயார் கோயில் சித்திரை தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.