டி.எம்.எஸ் - வண்ணாரப்பேட்டை இடையே மெட்ரோ ரயில் சேவை : பிரதமர், முதலமைச்சர் இன்று துவக்கி வைக்கின்றனர்

சென்னை டிஎம்.எஸ் - வண்ணாரப்பேட்டை இடையே 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
டி.எம்.எஸ் - வண்ணாரப்பேட்டை இடையே மெட்ரோ ரயில் சேவை : பிரதமர், முதலமைச்சர் இன்று துவக்கி வைக்கின்றனர்
x
சென்னை டிஎம்.எஸ் - வண்ணாரப்பேட்டை இடையே  10 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில்,  புதிய ரயில் சேவை, சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து தொடங்குகிறது. இந்த ரயில் சேவையை, பிரதமர் மோடி மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காணொளி காட்சி மூலம், திருப்பூரில் இருந்து இன்று துவக்கி வைக்கின்றனர்இதற்கான துவக்க விழா  ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதை அமைச்சர் எம்.சி.சம்பத் நேரில்  ஆய்வு செய்தார். புதிய மெட்ரோ ரயில் தடம் மற்றும்  ரயில் நிலையங்களை அவர் பார்வையிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்