ஓட்டுநர் ராஜேஷ் தற்கொலை விவகாரம் : போலீசுக்கு மிரட்டல் விடுத்து வீடியோ வெளியீடு

ஓட்டுநர் ராஜேஷ் தற்கொலை விவகாரத்தில், காவல்துறைக்கு மிரட்டல் விடுத்து, இணையதளத்தில் வீடியோ வெளியிட்ட திருமங்கலம் பகுதியை சேர்ந்த இளைஞர் செந்தில் கைது செய்யப்பட்டார்.
ஓட்டுநர் ராஜேஷ் தற்கொலை விவகாரம் : போலீசுக்கு மிரட்டல் விடுத்து வீடியோ வெளியீடு
x
ஓட்டுநர் ராஜேஷ் தற்கொலை விவகாரத்தில், காவல்துறைக்கு மிரட்டல் விடுத்து, இணையதளத்தில் வீடியோ வெளியிட்ட திருமங்கலம் பகுதியை சேர்ந்த இளைஞர் செந்தில் கைது செய்யப்பட்டார். ராஜேஷை தகாத வார்த்தையால் திட்டி, அசிங்கப்படுத்திய போலீசாரை காரை ஏற்றி கொள்ளுங்கள் என அந்த வீடியோவில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளத்தில் வேகமாக பரவிய இந்த வீடியோவை கண்காணித்த காவல்துறையினர், இளைஞர் கைது செய்து, அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்