இந்துக்களின் திருமண சடங்கை கொச்சைப்படுத்துவதா?: ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் - இந்து முன்னணி ராமகோபாலன்

இஸ்லாமிய திருமண விழா ஒன்றில் பங்கேற்ற ஸ்டாலின், இந்துக்களின் வேள்வி திருமண சடங்கை, கொச்சைப்படுத்தி பேசியிருப்பதற்கு, இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்துக்களின் திருமண சடங்கை கொச்சைப்படுத்துவதா?: ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் - இந்து முன்னணி ராமகோபாலன்
x
இஸ்லாமிய திருமண விழா ஒன்றில் பங்கேற்ற ஸ்டாலின், இந்துக்களின் வேள்வி திருமண சடங்கை, கொச்சைப்படுத்தி பேசியிருப்பதற்கு, இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல் கட்சி என்பது அனைவருக்கும் பொதுவானது என்றும், அனைத்து சமூகத்தையும் மதித்து செயல்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் தனது பேச்சிற்கு இந்து சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், ராமகோபாலன் தனது அறிக்கையில் வலியுறுத்தி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்