சென்னையில் வரும் 17-ந்தேதி உண்ணாவிரதம் : சத்துணவு - அங்கன்வாடி சங்கங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அவசர ஆலோனை கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றுது.
சென்னையில் வரும் 17-ந்தேதி உண்ணாவிரதம் : சத்துணவு - அங்கன்வாடி சங்கங்கள் அறிவிப்பு
x
தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அவசர ஆலோனை கூட்டம் கும்பகோணத்தில் 
நடைபெற்றுது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பினர், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி 
சென்னையில் வரும் 17ஆம் தேதி ஒரு நாள் அடையாள  உண்ணாவிர போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தனர். குறைந்தபட்ச 
ஓய்வூதியமாக 7 ஆயிரத்து 500  ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்