தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க கோரி பாமக போராட்டம்

தேசிய நெடுஞ்சாலையில்,வாணியம்பாடி-திருப்பத்தூர் இடைப்பட்ட சாலையை சீரமைக்க கோரி பாமகவை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க கோரி பாமக போராட்டம்
x
தேசிய நெடுஞ்சாலையில்,வாணியம்பாடி-திருப்பத்தூர் இடைப்பட்ட சாலையை சீரமைக்க கோரி பாமகவை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். வாணியம்பாடியிலிருந்து சேலம் வரை செல்லும் இந்த சாலை, குண்டும் குழியுமாக காட்சி அளிப்பதாக குற்றம் சாட்டினர். மோசமான சாலையால் தினசரி விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்