மாற்று திறனாளிக்கு உதவாத மாவட்ட நிர்வாகம் - அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

விரிவான அறிக்கையை 4 வாரத்திற்குள் தாக்கல் செய்யும்படி மாவட்ட நிர்வாகத்திற்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மாற்று திறனாளிக்கு உதவாத மாவட்ட நிர்வாகம் - அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு
x
குமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த மாற்றுத் திறனாளி சிறுமி சமீஹா பர்வீன் சர்வதேச ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகி கொண்டிருக்கிறார். இதனையடுத்து அவரது தாய் சலாமத், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று உதவி கோரியுள்ளார். ஆனால் இது குறித்து மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற செய்தி சமீபத்தில் வெளியானது. இதனை தானாக முன் வந்து வழக்காக எடுத்த மாநில மனித உரிமை ஆணையம், குமரி மாவட்ட ஆட்சியர் இந்த விவகாரம் குறித்த விரிவான அறிக்கையை 4 வாரத்திற்குள் தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்