இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலை மறியல், 42 பேர் கைது

திருச்சி மாவட்டம் முசிறி கைகாட்டியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலை மறியல், 42 பேர் கைது
x
திருச்சி மாவட்டம் முசிறி கைகாட்டியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி - நாமக்கல் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியல் செய்த 2 பெண்கள் உள்பட 42 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்