வளர்ச்சியின்றி காணப்படும் நெற்பயிர்கள் : போலி விதைகளா என விவசாயி சந்தேகம்

திருப்பூர் மாவட்டத்தில், பயிரிடப்பட்டு 85 நாட்கள் ஆகியும் வளர்ச்சியின்றி காணப்படும் நெற்பயிற்களால் விவசாயி வேதனையடைந்துள்ளார.
வளர்ச்சியின்றி காணப்படும் நெற்பயிர்கள் : போலி விதைகளா என விவசாயி சந்தேகம்
x
திருப்பூர் மாவட்டத்தில், பயிரிடப்பட்டு 85 நாட்கள் ஆகியும் வளர்ச்சியின்றி காணப்படும் நெற்பயிற்களால் விவசாயி வேதனையடைந்துள்ளார. தாளக்கரையை சேர்ந்த விவசாயி வேலுச்சாமி என்பவர் தாராபுரம் அடுத்த மதுக்கம்பாளையம் பகுதியில் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிட்டிருந்தார். 85 நாட்காளியும் கதிர்கள் முளைக்காததோடு பயிர்கள் காய்ந்து காணப்படுகின்றன. அதிக மகசூல் கொடுக்க கூடியவை என்று அந்த நெல்விதைகளை வாங்கியதாக கூறும் விவசாயி, போலி விதைகளால் தாம் ஏமாற்றப்பட்டு விட்டதாக அச்சம் தெரிவித்துள்ளார். இதைதொடர்ந்து அவரது நிலத்தில் வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்