உள்நாட்டு மொழிகளை பாதுகாப்பது எப்படி என்பதை உலகிற்கு காட்டியுள்ளோம் - மாஃபா பாண்டியராஜன்

உள்நாட்டு மொழிகளை பாதுகாத்து வளர்பதில் உலகிற்கே இந்தியா வழிகாட்டியாக உள்ளதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பெருமிதம் தெரிவித்துள்ளார்
உள்நாட்டு மொழிகளை பாதுகாப்பது எப்படி என்பதை உலகிற்கு காட்டியுள்ளோம் - மாஃபா பாண்டியராஜன்
x
உள்நாட்டு மொழிகளை பாதுகாத்து வளர்பதில் உலகிற்கே இந்தியா வழிகாட்டியாக உள்ளதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பெருமிதம் தெரிவித்துள்ளார். யுனெஸ்கோவில் பேசிய அவர், உள்நாட்டு மொழிகள் வளர்ச்சிக்கு யுனெஸ்கோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினர். 

Next Story

மேலும் செய்திகள்