தமிழ் மக்கள் கலை விழா: விடியவிடிய நடந்த கிராமிய கலை நிகழ்ச்சிகள்

கும்பகோணம் அருகே கபிஸ்தலம் கிராமத்தில் தமிழ் மக்கள் கலை விழா நடைபெற்றது
தமிழ் மக்கள் கலை விழா: விடியவிடிய நடந்த கிராமிய கலை நிகழ்ச்சிகள்
x
கும்பகோணம் அருகே கபிஸ்தலம் கிராமத்தில் தமிழ் மக்கள் கலை விழா நடைபெற்றது. இதில் தப்பாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், பொம்மலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை அப்பகுதியில் உள்ள 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்த்து ரசித்து மகிழ்ந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்