நல்லவர்களை தேர்ந்தெடுக்க ஆலோசியுங்கள் : வாக்களிக்கும் இளைஞர்களுக்கு கபில்தேவ் அறிவுறுத்தல்

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் தனியார் குழும அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற சமூக நல திட்டங்கள் தொடக்க விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கலந்து கொண்டார்.
நல்லவர்களை தேர்ந்தெடுக்க ஆலோசியுங்கள் : வாக்களிக்கும் இளைஞர்களுக்கு கபில்தேவ் அறிவுறுத்தல்
x
வேலூர் மாவட்டம் ஆம்பூரில் தனியார் குழும அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற சமூக நல திட்டங்கள் தொடக்க விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின்  முன்னாள் கேப்டன் கபில்தேவ் கலந்து கொண்டார். விழாவில் பேசிய அவர்,  மக்களை நல்வழிப்படுத்தும் அரசியல் கட்சிகளுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கூறினார்.மேலும்   நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க இளைஞர்கள் ஆலோசனை செய்து வாக்களிக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்