பராமரிப்பு பணி - காலதாமதமாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்

திருவனந்தபுரம் கோட்டம் இரணியல் பகுதியில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணி காரணமாக குருவாயூர் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் அடுத்த 3 நாட்களுக்கு காலதாமதமாக செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பராமரிப்பு பணி - காலதாமதமாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்
x
திருவனந்தபுரம் கோட்டம் இரணியல் பகுதியில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணி காரணமாக குருவாயூர் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் அடுத்த 3 நாட்களுக்கு காலதாமதமாக செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை எட்டரை மணிக்கு நெல்லை வரவேண்டிய ரயில் சுமார் 30 நிமிடங்கள் காலதாமதமாக வந்து சேர்ந்தது. அடுத்த 3 நாட்களுக்க சுமார் 2 மணி நேரம் வரை குருவாயூர் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் காலதாமதமாக வரும் என ரயில்துறை அறிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்