எய்ம்ஸ் மருத்துவமனை: தமிழக மக்கள் அனைவருக்கும் உயர் தர மருத்துவ சிகிச்சை கிடைக்கும் - பிரதமர் மோடி

விழாவில் பேசிய பிரதமர் மோடி, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதன் மூலம் தமிழக மக்கள் அனைவருக்கும் உயர் தர மருத்துவ சிகிச்சை கிடைக்கும் என தெரிவித்தார்.
x
விழாவில் பேசிய பிரதமர் மோடி, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதன் மூலம் தமிழக மக்கள் அனைவருக்கும் உயர் தர மருத்துவ சிகிச்சை கிடைக்கும் என தெரிவித்தார். மத்திய அரசு சுகாதார திட்டங்களுக்கு முக்கியவத்துவம் அளித்து செயல்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார். பிரதமரின் மருத்துவக் காப்பீடு திட்டம் உலகிலேயே மிகபெரிய காப்பீடு திடடம் என்றும் மோடி தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்