ரசிகர்களுக்கு அஜித்தின் அன்பு கட்டளை...

தான் அரசியலுக்கு வர போவதில்லை என்பதை உறுதிபட அறிவித்திருக்கிறார் நடிகர் அஜித்.
ரசிகர்களுக்கு அஜித்தின் அன்பு கட்டளை...
x
தான் அரசியலுக்கு வர போவதில்லை என்பதை உறுதிபட அறிவித்திருக்கிறார் நடிகர் அஜித் . மேலும் , தன் பெயரை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். இதன் மூலம், அஜித் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்