குடியரசு தின விழா கொண்டாட்டம்
கலைநிகழ்ச்சிகளுடன் களைகட்டிய விழா

கிருஷ்ணகிரியில் குடியரசு தின விழா: அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர். கண்கவர் கலைநிகழ்ச்சியை நடத்திய மாணவ, மாணவிகள்
திருப்பூரில் குடியரசு தின விழா கோலாகலம் : பார்வையாளர்களை ஈர்த்த மோப்ப நாய்களின் சாகச நிகழ்வு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் குடியரசு தின விழா கோலாகலம் : அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர்

தென்னக ரயில்வே சார்பில் குடியரசு தின விழா

சென்னை பெரம்பூரில் உள்ள தென்னக ரயில்வே மைதானத்தில், தென்னக ரயில்வேயின் பொது மேலாளர் குல்ஸ் ரெஸ்தா, தேசிய கொடியை ஏற்றி வைத்து, வீரர்களின் அணிவகுப்பை ஏற்று கொண்டார். பின்னர் குடியரசு தின சிறப்பு உரையாற்றிய அவர், கடந்த நிதியாண்டில் 6 ஆயிரத்து 150 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
Next Story