ஆசிரியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் - அமைச்சர் செங்கோட்டையன்

சாரண சாரணியர் இயக்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.
x
சாரண சாரணியர் இயக்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பள்ளிகள் மூடப்படுவதாக தவறான தகவல்கள் பரப்புவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும், ஏழை மாணவர்களின் நல​னை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். 


Next Story

மேலும் செய்திகள்