கல்லூரிகளுக்கிடையேயான குத்துச்சண்டை போட்டி
பதிவு : ஜனவரி 24, 2019, 09:39 AM
பாரதியார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளுக்கு இடையேயான குத்துச்சண்டை போட்டி, ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.
பாரதியார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளுக்கு இடையேயான குத்துச்சண்டை போட்டி, ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. 27 கல்லூரிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்த குத்து சண்டைப் போட்டியில் கலந்து கொண்டனர். எடை அடிப்படையில், 10 பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவ,  மாணவிகள், ராஜஸ்தானில் நடைபெற உள்ள அகில இந்திய பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான போட்டியில் பங்கேற்பார்கள். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.