கொளுத்தும் வெயிலில் பள்ளி மாணவர்கள் குடியரசு தின ஒத்திகை
பதிவு : ஜனவரி 23, 2019, 10:06 AM
சேலத்தில் கொளுத்தும் வெயிலில் குடியரசு தின ஒத்திகையில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
குடியரசு, சுதந்திர தின கலைநிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை காலை நேரங்களில் நடைபெறுவது வழக்கம். ஆனால், சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நண்பகல் 12 மணிக்கு குடியரசு தின ஒத்திகை தொடங்கியது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஒத்திகையில் கலந்து கொண்டனர். கொளுத்தும் வெயிலை தாங்காத ஆசிரியைகள் தங்கள் உடையால் தங்கள் தலையை மூடிக் கொண்டனர். ஆனால், சுடும் வெயிலில், வெறும் காலில் நிற்க முடியாத நிலையிலும் மாணவிகள் ஒத்திகையில் ஈடுபட்டடனர்.

மைதானத்தில் போதிய குடிநீர் வசதி இல்லாததால் மாணவ, மாணவிகள் அவதியடைந்தனர். வெயிலையும், தாகத்தையும் பொருட்படுத்தாமல் கலை நிகழ்ச்சிக்கான ஒத்திகையை மாணவ, மாணவிகள் வெற்றிகரமாக செய்து முடித்துனர். 

தொடர்புடைய செய்திகள்

காத்மாண்டுவில் 69வது குடியரசு தின கொண்டாட்டம் : முப்படைகளின் அணிவகுப்பு

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் அந்நாட்டின் 69வது குடியரசு தின கொண்டாட்டம் நடைபெற்றது.

32 views

குடியரசு தினம் - டுவிட்டரில் ஸ்டாலின் வாழ்த்து

திமுக தலைவர் ஸ்டாலின், குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

39 views

குடியரசு தின விழா - தமிழக ஆளுனர் உரை

நாட்டுக்காக தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்த தேச தலைவர்களின் எண்ணங்களை நிறைவேற்ற அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.

50 views

பிற செய்திகள்

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

2 views

பொன்பரப்பி சம்பவம் : ஜனநாயகப் படுகொலை - திருமாவளவன்

பொன்பரப்பியில் நடைபெற்றது ஒரு ஜனநாயகப் படுகொலை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்

14 views

வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கை நிராகரிப்பு - உயர்நீதிமன்றம்

ஸ்டெர்லைட் ஆலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்ய, தனிக்குழு அமைக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை, சென்னை உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது.

8 views

காவிரி ஆற்றில் மூழ்கி 6 பேர் பலி

பரமத்திவேலூர் அடுத்த பொத்தனூர் காவிரி ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உள்பட ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

18 views

புதுப்பொலிவுடன் தயாராகும் யானை ஆம்புலன்ஸ்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த ஹைட்ராலிக் யானை ஆம்புலன்ஸ் புதுப்பொலிவு பெற்றுள்ளது.

33 views

மாமன்னன் ராஜராஜ சோழன் சமாதியா? - 2வது நாளாக தொடரும் தொல்லியல் ஆய்வு

கும்பகோணத்தை அடுத்த உடையாளூரில் இருப்பது மாமன்னன் ராஜராஜ சோழன் சமாதியா என்பதை கண்டறிவதற்கான ஆய்வுப் பணி 2-வது நாளாக நடைபெற்று வருகிறது.

27 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.