துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான விசாரணை : 7 ஆம் கட்ட விசாரணையை தொடங்கியது ஆணையம்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஒருநபர் விசாரணை ஆணையத்தின் ஏழாம் கட்ட விசாரணை தொடங்கியுள்ளது.
துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான விசாரணை : 7 ஆம் கட்ட விசாரணையை தொடங்கியது ஆணையம்
x
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஒருநபர் விசாரணை ஆணையத்தின் ஏழாம் கட்ட விசாரணை தொடங்கியுள்ளது. 13 பேர் உயிரிழந்த இந்த வழக்கு குறித்து விசாரிக்க, தமிழக அரசு நியமித்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம்,  உயிர் இழந்தவர்களின் உறவினர்கள் 110 பேரிடம் 6 கட்டங்களாக இதுவரை விசாரணை நடத்தியுள்ளது. இந்நிலையில், ஏழாம் கட்ட விசாரணைக்காக 58 பேருக்கு சம்மன் அனுப்ப‌ப்பட்டு, இன்று முதல் விசாரணை தொடங்கியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்