போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு - அமைச்சர் விஜயபாஸ்கர்
போலியோ இல்லாத மாநிலமாக தமிழகம் உள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 3ஆம் தேதி நடக்க இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
Next Story