கனிமொழி புகாருக்கு எல்லாம் பதில் சொல்ல அவசியம் இல்லை - தமிழிசை
நெல்லை மாவட்டம் பணகுடி ராமலிங்கசுவாமி கோயில் தைப்பூசத் திருவிழாவில் கலந்து கொண்டு பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சாமி தரிசனம் செய்தார்.
நெல்லை மாவட்டம் பணகுடி ராமலிங்கசுவாமி கோயில் தைப்பூசத் திருவிழாவில் கலந்து கொண்டு பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கனிமொழி குற்றச்சாட்டுக்கு எல்லார் பதில் சொல்ல அவசியம் இல்லை என கூறினார். தமிழகத்தில் கட்அவுட் மற்றும் விளம்பர கலாச்சாரம் தி.மு.க ஆட்சியில் தான் தொடங்கியதாகவும் தமிழிசை குற்றம்சாட்டி உள்ளார்.
Next Story