தென் இந்திய அளவிலான பெண்கள் கைப்பந்து போட்டி : சென்னை தனியார் பல்கலை. அணி முதலிடம்

கல்லூரி மாணவிகள் பங்குபெறும் தென் இந்திய அளவிலான கைப்பந்து போட்டிகளில் சென்னையை சேர்ந்த தனியார் கல்லூரி முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.
தென் இந்திய அளவிலான பெண்கள் கைப்பந்து போட்டி : சென்னை தனியார் பல்கலை. அணி முதலிடம்
x
கல்லூரி மாணவிகள் பங்குபெறும் தென் இந்திய அளவிலான கைப்பந்து போட்டிகளில் சென்னையை சேர்ந்த தனியார் கல்லூரி முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. நெல்லை பாளையங்கோட்டை வ.உ.சி உள் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, புதுச்சேரி, கேரளா என பல மாநிலங்களை சேர்ந்த 18 அணிகள் பங்கேற்றன. 

Next Story

மேலும் செய்திகள்