கோத்தர் இன மக்களின் கம்பட்டராயர் பண்டிகை - பாரம்பரிய இசைக்கருவிகள் முழங்க கலாச்சார நடனம்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் கம்பட்டராயர் பண்டிகையை கோத்தர் இன மக்கள் கோலாகலமாக கொண்டாடினர்.
கோத்தர் இன மக்களின் கம்பட்டராயர் பண்டிகை - பாரம்பரிய இசைக்கருவிகள் முழங்க கலாச்சார நடனம்
x
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் கம்பட்டராயர் பண்டிகையை கோத்தர் இன மக்கள் கோலாகலமாக கொண்டாடினர்.  தங்களது பாரம்பரிய உடையணிந்து   குல தெய்வமான அய்யனோர்  அம்மனோர்   கோவிலுக்கு கோத்தர் இன மக்கள் வந்தனர் , அங்கு ஊர் பூசாரிகள்  4 பேர் தலைமையில்  ஆதி கோவிலின் நடை ‌திறக்கப்பட்டு தீபம் ஏற்றி  கம்ப்பட்டராயர் சாமியை வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து பாரம்பரிய இசைக் கருவிகள் முழங்க கலாச்சார நடனமாடி கொண்டாடினர். 

Next Story

மேலும் செய்திகள்