பொங்கல் சிறப்பு பேருந்து சேவை : 3 மணி வரை 1,229 பேருந்துகள் இயக்கம்
பதிவு : ஜனவரி 11, 2019, 08:01 PM
சென்னை கோயம்பேடு, தாம்பரம் ரயில் நிலையம், தாம்பரம் மெப்ஸ், பூந்தமல்லி, கே.கே.நகர், மாதவரம் ஆகிய இடங்களில் இருந்து பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
சென்னை கோயம்பேடு, தாம்பரம் ரயில் நிலையம், தாம்பரம் மெப்ஸ், பூந்தமல்லி, கே.கே.நகர், மாதவரம் ஆகிய இடங்களில் இருந்து பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இன்று முதல் வரும் 14 ஆம் தேதி வரை 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகிறது. முதல் நாளான இன்று 2 ஆயிரத்து 275 ஆகும், சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதில் பிற்பகல் 3 மணி வரை ஆயிரத்து 254 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

நல்லமநாயக்கன்பட்டி ஜல்லிக்கட்டு : களமிறங்கிய காளைகள் - மல்லுக்கட்டிய காளையர்கள்

திண்டுக்கல் மாவட்டம் நல்லமநாயக்கன்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

31 views

காணும் பொங்கல் சென்னையில் பாதுகாப்பு தீவிரம்

நாளை காணும் பொங்கல் கொண்டாடப்படுவதை யொட்டி, சென்னையில் மட்டும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

45 views

பிற செய்திகள்

யாகம் விஞ்ஞானம் சார்ந்தது என்று நம்புகிறேன் - மாஃபா பாண்டியராஜன்

யாகம் என்பது மதம் கடந்த நம்பிக்கை என்றும் மழை பெய்ய, யாகமும் முக்கிய காரணம் என்று நினைப்பதாகவும அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

28 views

ஒரு நாள் போட்டி தரவரிசை - இந்தியா முதலிடம்

ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளது.

116 views

நியூசிலாந்தை வென்றது பாகிஸ்தான் : 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று பாக். அசத்தல்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது.

14 views

அமர்நாத் யாத்திரை முன்னேற்பாடு : உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆய்வு

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் மத்திய உள்துறை அமைச்சராக உள்ள அமித்ஷா, 2 நாள் பயணமாக காஷ்மீர் சென்றுள்ளார்.

8 views

நடை மேம்பாலம் அமைக்க கோரிய வழக்கு விசாரணை : போக்குவரத்து காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை அண்ணா நகர் கேந்திர வித்யாலயா பள்ளிக்கு எதிரே நடை மேம்பாலம் அமைக்க கோரிய வழக்கில் போக்குவரத்து காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

11 views

"மாற்றுத்திறனாளிகளின் குறைகளை அரசு கேட்பதில்லை" - மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பினர்

மாற்றுத்திறனாளி குறைகளை கேட்க அரசு துறை செயலாளர் மற்றும் ஆணையர் மறுத்து வருவதாக மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.