நாடாளுமன்ற தேர்தல் - அதிமுக யாருடன் கூட்டணி..? - அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்
தமிழக மக்களுக்கு நன்மை அளிக்கும் திட்டங்களை கொடுக்கும் கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழக மக்களுக்கு நன்மை அளிக்கும் திட்டங்களை கொடுக்கும் கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் நேரத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை கலந்து ஆலோசித்து கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்றும் கூறினார்நாடாளுமன்ற தேர்தல் - அதிமுக யாருடன் கூட்டணி..? - அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்.
Next Story