விஸ்வாசம் சிறப்புக்காட்சி : ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அஜித் ரசிகர்கள்

அஜித் நடித்த விஸ்வாசம் படத்தை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ரசிகர்கள் உற்சாகத்துடன் பார்த்து ரசித்தனர்
x
அஜித் நடித்த விஸ்வாசம் படத்தை நெல்லை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ரசிகர்கள் உற்சாகத்துடன் பார்த்து ரசித்தனர். அதிகாலையிலேயே திரையரங்கில் குவிந்த ரசிகர்கள், மேள தாளம் முழங்க நடனமாடி கொண்டாடினர்.

Next Story

மேலும் செய்திகள்