ஜல்லிகட்டு போட்டி நடைபெறும் இடத்தில் ஆய்வு

திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூரில் ஜல்லிகட்டு போட்டி நடைபெறவுள்ள இடத்தை திருச்சி ஆர்டிஓ அன்பழகன் நேரில் அய்வு செய்தார்.
ஜல்லிகட்டு போட்டி நடைபெறும் இடத்தில் ஆய்வு
x
திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூரில் ஜல்லிகட்டு போட்டி நடைபெறவுள்ள இடத்தை திருச்சி ஆர்டிஓ அன்பழகன் நேரில் அய்வு செய்தார். அப்போது கால்நடைதுறை, தீயணைப்புதுறை மற்றும் வட்டார மருத்துவத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். பின்னர் ஜல்லிகட்டு போட்டியை நடத்தும் விழாக் குழுவினருக்கு, ஆலோசனைகள் வழங்கிய அதிகாரிகள், போட்டிக்கான முன்னேற்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்