முதலமைச்சரை சந்தித்த மயில்சாமி அண்ணாதுரை

இஸ்ரோவில் பணியாற்றி ஓய்வுபெற்ற மயில்சாமி அண்ணாதுரையை, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் துணை தலைவராக நியமனம் செய்து சில தினங்களுக்கு முன் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது
முதலமைச்சரை சந்தித்த மயில்சாமி அண்ணாதுரை
x
இஸ்ரோவில் பணியாற்றி ஓய்வுபெற்ற மயில்சாமி அண்ணாதுரையை,  தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் துணை தலைவராக நியமனம் செய்து சில தினங்களுக்கு முன்  தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இந்த நிலையில் மயில்சாமி அண்ணாதுரை, தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பணி நியமன உத்தரவை பெற்றுக்கொண்டார் . அப்போது உயர் கல்வித்துறை அமைச்சர் கே. பி. அன்பழகன் உடனிருந்தார்.

Next Story

மேலும் செய்திகள்