'தூய்மை இந்தியா'விற்காக 6,000 மாணவர்கள் பங்கேற்ற மனித சங்கிலி

காரைக்குடி அழகப்பா கல்வி குழுமத்தில் நடைபெற்ற 'தூய்மை இந்தியா' திட்டத்திற்காக, சுமார் 6 ஆயிரம், மாணவ - மாணவிகளுடன், மிகப் பிரம்மாண்ட மனித சங்கிலி நடைபெற்றது.
தூய்மை இந்தியாவிற்காக 6,000 மாணவர்கள் பங்கேற்ற மனித சங்கிலி
x
காரைக்குடி அழகப்பா கல்வி குழுமத்தில் நடைபெற்ற 'தூய்மை இந்தியா' திட்டத்திற்காக, சுமார் 6 ஆயிரம், மாணவ -மாணவிகளுடன், மிகப் பிரம்மாண்ட மனித சங்கிலி  நடைபெற்றது. அழகப்பா கல்விக் குழுமத்தின் தலைவர் வைரவன், இந்திய மருத்துவ சங்க கழகத்தின் தமிழ்நாடு முன்னாள் தலைவர் டாக்டர் சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு, 'தூய்மை இந்தியா' திட்டத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறினர். அப்போது, தூய்மை இந்தியா விழிப்புணர்விற்காக, மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்