"விபத்து மரணம் 8.6% இருந்து 2.8%-ஆக குறைப்பு" - அமைச்சர் விஜயபாஸ்கர்

சாலையோரங்களில் உள்ள 75 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டு, அங்கு விபத்து காய சிகிச்சை மையங்கள் அமைக்க 190 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
விபத்து மரணம் 8.6% இருந்து 2.8%-ஆக குறைப்பு - அமைச்சர் விஜயபாஸ்கர்
x
சாலையோரங்களில் உள்ள 75 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டு, அங்கு விபத்து காய சிகிச்சை மையங்கள் அமைக்க 190 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். திருவொற்றியூர் தொகுதி உறுப்பினர் கே.பி.பி.சாமியின் கேள்விக்கு பதிலளித்த அவர், கடந்த 11 மாதத்தில் விபத்தால் ஏற்படும் மரணங்கள் 8 புள்ளி 6 சதவீதத்தில் இருந்து 2 புள்ளி எட்டு சதவீதமாக குறைக்கப்பட்டிருப்பதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்