மோடிக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் - வைகோ

வருகிற 27 ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் நரேந்திரமோடிக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்படும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
x
வருகிற 27 ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் நரேந்திரமோடிக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்படும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, மேகதாது , காவிரி உள்ளிட்ட பல முக்கிய பிரச்சினைகளில் தமிழகம் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்த போராட்ட அறிவிப்பை வெளியிட்டு உள்ளதாக விளக்கம் அளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்