ஸ்டெர்லைட் கோரிக்கை நிராகரிப்பு : தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி

தூத்துக்குடியில் உள்ள ஸ்டேர்லைட் ஆலை செயல்பட அனுமதிப்பதுடன், ஆலைக்கு தேவையான மின்சார இணைப்பை வழங்கி, பராமரிப்பு பணியை மேற்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு, ஸ்டெர்லைட் நிர்வாகம் கடிதம் அனுப்பியிருந்தது.
ஸ்டெர்லைட் கோரிக்கை நிராகரிப்பு : தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி
x
தூத்துக்குடியில் உள்ள ஸ்டேர்லைட் ஆலைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றி, ஆலை செயல்பட அனுமதிப்பதுடன், ஆலைக்கு தேவையான மின்சார இணைப்பை வழங்கி, பராமரிப்பு பணியை மேற்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு, ஸ்டெர்லைட் நிர்வாகம் கடிதம் அனுப்பியிருந்தது. இதனை பரிசீலிக்க இயலாது என தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு உறுதிபடத் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்