புத்தாண்டு தினம் : சென்னையில் 1500 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சென்னை முழுவதும் சுமார் ஆயிரம் 500 ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக வடசென்னை கூடுதல் ஆணையர் கூறினார்.
புத்தாண்டு தினம் : சென்னையில் 1500 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு
x
ஊர்காவல் படை தினத்தை முன்னிட்டு வியாசர்பாடியில் உள்ள மாநகராட்சி பள்ளி மைதானத்தில், குடியரசு தலைவர் விருது பெற்ற 8 அதிகாரிகளுக்கும், சிறப்பாக பணிபுரிந்த ஊர்காவல் படையினர் 14 பேருக்கும் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவை,  வடசென்னை கூடுதல் ஆணையர் தினகரன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சென்னை முழுவதும் சுமார் ஆயிரம் 500 ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்