ஸ்டெர்லைட் போராட்டம் : வெளிநாட்டவருக்கு தகவல் தெரிவித்ததாக கைது செய்யப்பட்டவர் விடுதலை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக வெளிநாட்டவருக்கு தகவல் தெரிவித்ததாக கைது செய்யப்பட்ட ஒருவர் பின்னர் விடுவிக்கப்பட்டார்.
ஸ்டெர்லைட் போராட்டம் : வெளிநாட்டவருக்கு தகவல் தெரிவித்ததாக கைது செய்யப்பட்டவர் விடுதலை
x
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக வெளிநாட்டவருக்கு தகவல் தெரிவித்ததாக கைது செய்யப்பட்ட ஒருவர் பின்னர் விடுவிக்கப்பட்டார். அமெரிக்காவை சேர்ந்த மார்க் என்பவர் தூத்துக்குடியில் தங்கி ஸ்டெர்லைட் போராட்டம் குறித்த தகவல்களை திரட்டி வருகிறார். அவருக்கு பிரின்ஸ் என்பவர்  உதவி புரிந்து வருகிறார். அவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்தனர். இதற்கு ஸ்டெர்லைட் போராட்ட குழுவினர் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து பிரின்ஸ் விடுவிக்கப்பட்டார். 

Next Story

மேலும் செய்திகள்