திமுக தலைவர் ஸ்டாலினுக்கு 'ஹலோ தமிழா' விருது

இந்த ஆண்டு அதிகம் பேசப்பட்ட பிரபலம் பட்டியலில் முதலிடம் பெற்ற திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஹலோ எப்.எம். சார்பில் 'ஹலோ தமிழா' என்ற விருது வழங்கப்பட்டது.
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஹலோ தமிழா விருது
x
இந்த ஆண்டு அதிகம் பேசப்பட்ட பிரபலம் பட்டியலில் முதலிடம் பெற்ற திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஹலோ எப்.எம். சார்பில் 'ஹலோ தமிழா' என்ற விருது வழங்கப்பட்டது. ஹலோ எப்.எம். சார்பில் கடந்த 10 ஆண்டுகளாக இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஊடகங்களால் அதிகம் பேசப்பட்ட நபர் என்பதை கருத்தில் கொண்டு இந்த விருதுகள் வழங்கப்படும். அதன்படி இந்த ஆண்டு அதிகம் பேசப்பட்ட நபராக திமுக தலைவர் ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதால் அவருக்கு ஹலோ எப்.எம்.சார்பில் 'ஹலோ தமிழா' விருது வழங்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்