பாஜக இளைஞர் அணி கூட்டம் - தமிழக பாஜக தலைவர் தமிழிசை பங்கேற்பு

"நாங்கள் வைக்க போவது தான் வலுவான கூட்டணி"
x
சேலம் சீலநாயக்கன்பட்டியில்  பாரதீய ஜனதா கட்சியின் மாநில இளைஞர் அணியின் மாவட்ட தலைவர்கள் மற்றும் மண்டல தலைவர்களுக்கான கூட்டம்  நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் தாங்கள் வைக்கப்போகும் கூட்டணி தான் வலுவான கூட்டணி என்றார். 


Next Story

மேலும் செய்திகள்