நீலம் கலாச்சார மையத்தின் கலைத் திருவிழா - பா.ரஞ்சித், குஜராத் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் பங்கேற்பு

நீலம் கலாச்சார மையத்தின் கலைத் திருவிழா
x
நீலம் கலாச்சார மையம் ஒருங்கிணைப்பில், 'வானம் கலைத்திருவிழா',சென்னை மயிலாப்பூரில் நடைபெற்று வருகிறது. திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் தலைமையில் இன்று தொடங்கி, மூன்று நாட்களுக்கு நடைபெறும் இந்த நிகழ்வில் குஜராத் மாநில சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி கலந்து கொண்டார். இந்த விழாவில் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.

Next Story

மேலும் செய்திகள்