10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணையில் மாற்றம்...

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணையில் மாற்றம்...
x
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப்பாடத்தின் முதலாவது மற்றும் இரண்டாம் தாள் தேர்வுகள் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 4.45 மணிக்கு நிறைவடையும்  . மற்ற பாடங்களான கணிதம், அறிவியல், சமூக அறிவியல் மற்றும் விருப்ப மொழிப்பாடம் ஆகிய தேர்வுகள் வழக்கம்போல் காலை 10 மணிக்கு தொடங்கி, நண்பகல் 12.45 மணி வரை நடைபெறும் என்று, கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்